Truecaller-க்கு வந்தது மாற்றம்...புது சேவைக்கு 2 பிரீமியம் திட்டங்கள்..

29 February 2024


இந்தியாவில் காலர் ஐடி (Caller ID), கால் ரெக்கார்டிங் (Call Recording), கால் அசிஸ்டன்ட் (Call Assistant) போன்றவற்றுக்கு பயன்படுத்தப்பட்டுவரும் ட்ரூகாலர் (Truecaller) ஆப்பில் அதிரடியான மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன் புதிய சேவையை மாதத்துக்கு ரூ 75 மற்றும் வருடத்துக்கு ரூ 529 செலுத்தி பெற்று கொள்ளலாம் என்று ட்ரூகாலர் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

read more at