அம்பானிக்காக ஜாம்நகர் ஏர்போட்டிற்கு சர்வதேச அந்தஸ்து.. எம்பி வெங்கடேசன் காட்டம்

2 March 2024


ஆனந்த் அம்பானி திருமண விருந்துக்காக ஜாம் நகர் விமான நிலையத்துக்கு 10 நாள் சிறப்பு சர்வதேச விமான நிலைய அந்தஸ்து வழங்கப்பட்டு இருக்கிறது. இது குறித்து மதுரை எம்பி சு. வெங்கடேசன், 6 விமானங்கள் இறங்கி ஏறுகிற இடத்தில் 140 விமான சேவைக்கு ஏற்பாடு. ஆனால் மதுரையின் பல ஆண்டு சர்வதேச விமான நிலையக் கோரிக்கை மட்டும் இன்று வரை ஈடேறவில்லை எனக் காட்டம்.

read more at