மஞ்சும்மேல் பாய்ஸ் பட இயக்குனரை சந்தித்த தனுஷ்...

2 March 2024


சமீபத்தில் மலையாளத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வரும் படம் 'மஞ்சும்மேல் பாய்ஸ்'. தமிழ் சினிமா ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. சில நாட்களுக்கு முன் நடிகர் கமல்ஹாசன் இப்படக்குழுவினர்களை சந்தித்து பாராட்டினார். தொடர்ந்து தற்போது நடிகர் தனுஷ் இந்தப் பட இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து பாராட்டியுள்ளார்.

read more at