தொழில்நுட்பம்

பேடிஎம் சிஇஓ திடீர் ராஜினாமா..

Mallinithya Ragupathi | 28 February 2024


பேடிஎம் சேவைக்களுக்கு விதிக்கப்பட்ட காலக்கெடுவானது, பிப்ரவரி 29ஆம் தேதியில் இருந்து மார்ச் 15ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கெடு முடிவதற்கு முன்பே பேடிஎம் நிறுவனத்தின் சிஇஓ விஜய் சேகர் சர்மா தனது பதிவியை ராஜினாமா செய்துள்ளார். இது பேடிஎம் கஸ்டமர்களை நம்பிக்கை இழக்க செய்துள்ளது.

read more at

விரைவில் லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம்!!

Mallinithya Ragupathi | 27 February 2024


லாவா பிளேஸ் கர்வ் 5ஜி ஸ்மார்ட்போன் ஆனது 8ஜிபி ரேம் + 128ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் + 256ஜிபி என்கிற 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வெளியாக உள்ளது. இதன் விலை ரூ.16,000 முதல் ரூ.19,000 க்குள் இருக்கும் என கூறப்படுகிறது.

read more at

மாதம் ரூ.146 போதும்.. 90 நாட்கள் வேலிடிட்டி.. பிஎஸ்என்எல் அதிரடி ஆஃபர்

Mallinithya Ragupathi | 26 February 2024


எந்தவொரு டெலிகாம் நிறுவனமும் கொடுக்க முடியாத வகையில், மாதத்துக்கு வெறும் ரூ.146 செலவில் 90 நாட்கள் வேலிடிட்டி மட்டுமல்லாமல், அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள், எஸ்எம்எஸ் சலுகைகளை பிஎஸ்என்எல் (BSNL) நிறுவனம் வழங்குகிறது. இதேபோல மூன்று திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

read more at

கூகுள் பே(Google pay), போன் பேக்கு(phone pay) புதிய கட்டுப்பாடு..

Mallinithya Ragupathi | 24 February 2024


யுபிஐ கட்டண சந்தை பங்கில் சுமார் 80 சதவீதத்தை தன்வசம் கொண்டுள்ள போன் பே(phone pay) மற்றும் கூகுள் பபே(Google pay) நிறுவனங்களை கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க, இந்திய அரசாங்கம் புதிய உத்தியாக யூபிஐ கட்டண சேவைகளில் 30% கேப்பிங் முறை (30% Capping System) செயல்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

read more at

பேடிஎம் இல் இந்த 3 வசதிகளும் வழக்கம் போல கிடைக்கும்..

Mallinithya Ragupathi | 23 February 2024


மார்ச் 15 ஆம் தேத்திக்கு பின்னர் அமலுக்கு வரும் புதிய ஆர்பிஐ கட்டுப்பாடுகளுக்கு பிறகும் கூட, பேடிஎம் நிறுவனத்தின் க்யூஆர் கோட் (QR Code) மற்றும் சவுண்ட்பாக்ஸ் (Soundbox) வசதியானது தொடர்ந்து செயல்படும் என்று பேடிஎம் நிறுவனர் மற்றும் சிஇஓ-வான விஜய் சேகர் சர்மா தெரிவித்துள்ளார்.

read more at

சரண்டர் ஆன OnePlus.. இந்த புது மாடலை வாங்கிய அனைவருக்கும் REFUND அறிவிப்பு!

Mallinithya Ragupathi | 19 February 2024


கடந்த மாதம், ஒன்பிளஸ் நிறுவனம் அதன் 12ஆர் 256 ஜிபி வேரியண்ட் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. இதனை வாங்கிய பல பயனர்கள் குறைவான ரீட் மற்றும் ரைட் ஸ்பீட்ஸ் (Lower read and write speeds) குறித்து புகார் தெரிவித்தனர். இதனால், ஒன்பிளஸ் நிறுவனம் தனது தவறை ஒப்புக்கொண்டது. இதன்கீழ் 256ஜிபி ஸ்டோரேஜ் ஆப்ஷனை வாங்கியவர்கள் பணத்தை திரும்பப் பெறலாம் என்றும் இதை மார்ச் 16 ஆம் தேதி வரை மட்டுமே செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

read more at

Google-ன் புதிய பாலிசி.. மார்ச் 1லிருந்து சாம்சங் டிவியில் கூகுள் அசிஸ்டன்ட் வேலை செய்யாது

Mallinithya Ragupathi | 6 February 2024


2024 மார்ச் 1 முதல் சாம்சங் ஸ்மார்ட் டிவிகளில் கூகுள் அசிஸ்டண்ட் (Google assistant) அணுக கிடைக்காது என்று சாம்சங் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. மற்றும் சாம்சங் ஸ்மார்ட் டிவி பயனர்கள் கூகுள் அசிஸ்டெண்ட்டிற்கு பதிலாக அதைப்போலவே வேலை செய்யும் சாம்சங் பிக்ஸ்பி அல்லது அமேசான் அலெக்ஸ்சா ஆகிய இரண்டு விருப்பங்களில் ஒன்றை பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

read more at

இனிமேல் இந்த பட்டன் Google Search பக்கத்தில் கிடைக்காது.. திடீர் அறிவிப்பு..

Mallinithya Ragupathi | 5 February 2024


கூகுள் நிறுவனம் தனது சேர்ச் ரிஸல்ட்களில் (Search Results) இருந்து கேச்ட்டு பட்டனை (Cached Button) அகற்றுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கேச்ட்டு பட்டன் ஆனது, கூகுளால் கடைசியாக பார்வையிடப்பட்ட மற்றும் இன்டெக்ஸ்டு (Indexed) செய்யப்பட்ட பக்கத்தை பார்க்க பயனர்களை அனுமதிக்கும் ஒரு அம்சமாகும். இதுகுறித்து கூகுள் இணைப்பாளர் "விஷயங்கள் பெரிதும் மேம்பட்டுள்ளன" என்பதால், சேர்ச் ரிசல்ட்களில் இருந்து இந்த அம்சம் அகற்றப்பட்டது என்று கூறியுள்ளார்.

read more at

இனி ரூ.5 லட்ச ரூபாய் வரை பண பரிமாற்றம் செய்யலாம்...

Mallinithya | 31 January 2024


பரிமாற்றம் என்பது இந்த UPI யுகத்தில் மிக சாதரணமாகிவிட்டது. குறைந்த அளவிலான பண பரிமாற்றம் முதல் சில்லறை தேவைகளுக்கு பண பரிமாற்றம் வரையில் UPI மிகவும் பயனுள்ளதாக உள்ளது. அந்த வகையில், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் (NPCI) ஐஎம்பிஎஸ் (IMPS) மூலம் பணத்தை பெறுபவரின் மொபைல் எண் மற்றும் வங்கி பெயரை மட்டும் பயன்படுத்தி பணப்பரிமாற்றம் செய்யும் புதிய வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. ஐஎம்பிஎஸ் மூலம் ஒருவர் ரூ.5 லட்சம் வரை பணப் பரிமாற்றம் செய்யலாம்.

read more at

Google Pay: மொபைல் ரீசார்ஜ்களுக்கு 3 ரூபாய் கட்டணம்..

Mallinithya | 23 January 2024


கூகுள் பே தனது பிளாட்ஃபார்மில் மொபைல் ரீசார்ஜ்களுக்கு ரூ. 3 வசதிக் கட்டணமாக வசூலிக்கத் தொடங்கியுள்ளது. இது ஏற்கனவே இதே போன்ற பரிவர்த்தனைகளுக்கு Paytm மற்றும் PhonePe கட்டணம் வசூலித்து வருகிறது. மேலும் நிறுவனத்தின் விருப்பப்படி கட்டணங்களை நிர்ணயிக்கலாம் என்று விதிமுறை உள்ளது.

ஆப்பிள் மற்றும் சாம்சங்கிற்கு போட்டியாக களமிறங்கிய ஹானர்!!

Mallinithya | 19 January 2024


Honor நிறுவனம் சர்வதேச சந்தையில் தனது Magic V2 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இது‌ உலகின் ஸ்லிம்மான Foldable ஸ்மார்ட்போன் என கூறப்பட்டடு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பிரீமியம் ஸ்மார்ட்போன் மூலம் சர்வதேச சந்தையில் ஆப்பிள் மற்றும் சாம்சங் நிறுவனத்திற்கு போட்டியாக களமிறங்கி இருக்கிறது ஹானர் நிறுவனம்.

read more at

நிலவில் தரையிறங்க தயாராகும் ஜப்பான் லேண்டர்:

Mallinithya | 19 January 2024


சந்திர சுற்றுப் பாதையில் நுழைந்த சில நாட்களில், ஜப்பானின் ஸ்மார்ட் லேண்டர் ஃபார் இன்வெஸ்டிகேட்டிங் மூன் (SLIM) அதன் இலக்கை நெருங்கி உள்ளது. லேண்டர் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கினால், நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கிய (Soft Landing) செய்த 6-வது நாடு என்ற பெருமையை ஜப்பான் பெரும். இந்த விண்கலம் வெள்ளிக்கிழமை நிலவில் தரையிறங்க தயாராகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜியோபோன் 2024.. மாதம் ரூ.75 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ்

Raghu | 10 January 2024


எந்தவொரு டெலிகாம் நிறுவனங்களும் கொடுக்க முடியாத சலுகைகளை ஜியோ (Jio) நிறுவனமானது, ஜியோபோன் 4ஜி திட்டங்களில் (JioPhone 4G Plans) கொடுத்து வருகிறது. இந்த

read more at

ஜேம்ஸ் பாண்ட் ஸ்டைல்.. PS5 கண்ட்ரோல் மூலம் இயக்கப்பட Afeela EV கார்.. ஆளில்லாமல்

Raghu | 10 January 2024


தொழில்நுட்பத்தால் நாம் நினைத்து பார்க்க முடியாத சாதனைகளை அறிவியல் நிகழ்த்தி வருகிறது. அந்த வரிசையில் ஜப்பானின் மிக முக்கியமான இரண்டு நிறுவனங்களான சோனி

read more at

அப்படி போடு.. UPI பயனர்களுக்கு வெளியான முக்கிய அறிவிப்பு.. இன்று முதல் புதிய வசத

Raghu | 10 January 2024


யுபிஐ பயனர்களுக்கு மருத்துவமனை மற்றும் கல்வி சேவைகளுக்குப் பணம் செலுத்துவதில் பதிய வசதிகொண்டுவரப்பட்டுள்ளது. இது குறித்து விரிவான தகவல்களை இங்கே பார்க

read more at

நிலவுக்கு மனிதர்களை அனுப்பும் நாசா: ஆர்ட்டெமிஸ் திட்டம் மேலும் தாமதம்; என்ன கா…

Raghu | 10 January 2024


நாசா ஆர்ட்டெமிஸ் திட்டம் பற்றிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதில், 2026க்குள் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப வாய்ப்பில்லை என்று தெரிவித்துள்ளது. இதன் மூலம்

வாட்ஸ் அப் மோசடி வலையில் விழாமல் இருக்க இவற்றை ஃபாலோ பன்னுங்க!

Raghu | 10 January 2024


Whatsapp Scam | தெரியாத நம்பர்கள், குறிப்பாக வெளிநாட்டு எண்கள் அல்லது சந்தேகத்திற்கு உட்பட்ட இலக்கங்கள் கொண்ட எண்களில் இருந்து வரும் குறுஞ்செய்திகளுக்

read more at

வெளிநாடுகளிலும் யு.பி.ஐ பணப் பரிவர்த்தனை: கூகுள் பே புதிய அப்டேட்

Mallinithya | 17 January 2024


வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்கள் பணப் பரிவர்த்தனை செய்ய ஏதுவாக என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் உடன் கூகுள் பே புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.கூகுள் இந்தியா டிஜிட்டல் சர்வீசஸ் மற்றும் என்.பி.சி.ஐ இன்டர்நேஷனல் பேமெண்ட்ஸ் ஆகியவை இந்தியாவைத் தவிர மற்ற நாடுகளில் யு.பி.ஐ சேவையை விரிவுபடுத்த உதவும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.இந்த நடவடிக்கையின் மூலம் இந்தியப் பயணிகள் கூகுள் பே மூலம் பிற நாடுகளில் எளிதாக பணம் செலுத்த முடியும்.

ஒரு வீடியோதான்..பல லட்சம் அபேஸ்! சர்ச்சையில் சிக்கிய அமலா ஷாஜி!

Ragupathi | 12 January 2024


அமலா ஷாஜிக்கு எதிராக அவரது ரசிகர்களே கொதிப்பது ஏன்? ஆன்லைன் மணி டபுளிங், மற்றும் online trading. இதில் இரண்டு மடங்கு வருமானம் ஈட்டலாம் என்று கூறி இன்ஸ்டாகிராம் வழியாக செய்யப்பட்ட மோசடி ஒன்று இப்போது அம்பலம் ஆகி உள்ளது. இன்ஸ்டா பிரபலங்கள் அமலா ஷாஜி, நடிகை ஐஸ்வர்யா மேனன் உள்ளிட்டோர் மீது இந்த விவகாரத்தில் புகார்கள் வைக்கப்பட்டு உள்ளன.

read more at

100 ரூபாய்க்கும் குறைவான விலையில் உள்ள ஜியோ ப்ரீப்பெய்ட் திட்டங்கள்.!

Ragupathi | 12 January 2024


ஜியோ போன் பயனர்களுக்கு 100 ரூபாய்க்கும் குறைவான விலையில் இருக்கும் இரண்டு சிறந்த திட்டங்கள் குறித்து தெரிந்து கொள்ளுங்கள். டேட்டா மற்றும் அழைப்புகளுக்கு சிறந்தது என தெரிந்து கொள்ளலாம். ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். இது தற்போது 44 கோடிக்கும் அதிகமான பயனர்களைக் கொண்டுள்ளது. ஜியோ தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த திட்டங்களை வழங்குவதில் பெயர் பெற்றது. ஜியோ போன் பயனர்களுக்கும், நிறுவனம் பல சிறந்த திட்டங்களை வழங்குகிறது.

read more at

16,000 அடி உயரத்தில் இருந்து விழுந்தும் பத்திரமாக மீட்கப்பட்ட ஐஃபோன்.!

Ragupathi | 12 January 2024


நம் எல்லோருடைய உள்ளங்கைகளிலும் இன்றைக்கு ஸ்மார்ட்ஃபோன்கள் சுழன்று கொண்டிருக்கின்றன. அவ்வாறு நம் கைகளில் பிடித்துக் கொண்டிருக்கும் ஃபோன் கொஞ்சம் தவறி கீழே விழுந்தால் போதும், அது டிஸ்பிளே தப்பிப்பதற்கு உத்தரவாதம் சொல்ல முடியாது. ஆனால், 16 ஆயிரம் அடி உயரத்தில் இருந்து விழுந்தபோதும் ஐஃபோன் ஒன்று பத்திரமாக மீட்கப்பட்டுள்ளது.

read more at

இனி இலவசம் இல்லை; 5ஜி-க்கு கட்டணம் வசூலிக்கத் தயாராகும் நிறுவனங்கள்

Mallinithya | 16 January 2024


ஜியோ மற்றும் ஏர்டெல் 5ஜி திட்டங்களை அறிமுகம் செய்து கட்டணம் வசூலிக்க உள்ளது.இவை குறிப்பிட்ட ரீசார்ஜில் அன்லிமிடெட் 5ஜி வழங்கி வருகின்றன. 2024-ம் ஆண்டின் இரண்டாம் பாதியில் 5ஜி திட்டத்தை நிறுத்தும் என்றும் 5-10% கட்டணத்தை உயர்த்தும் என்றும்,கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் வருவாய் வளர்ச்சியை அதிகரிப்பதே நோக்கமாகும். 4G விட இந்தத் திட்டங்கள் விலை உயர்ந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் இந்தத் திட்டங்கள் 30 - 40% அதிகமான டேட்டா வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குஷியில் குடியரசு தினம்..

Mallinithya | 16 January 2024


குடியரசு தினத்தை முன்னிட்டு மாதம் ரூ.249 செலவில் 365 நாட்கள் வேலிடிட்டியோடு கிடைக்கும் ஜியோ ப்ரீபெய்ட் திட்டம்.ஜியோ ரூ 2999 போஸ்ட் பெய்டு திட்டம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால், தினசரி 2.5 ஜிபி டேட்டா சலுகை கிடைக்கிறது. ஆகவே, மொத்தமாக 912.5 ஜிபி டேட்டாவை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தலாம். மற்றும் அன்லிமிடெட் டேட்டா போன்ற பல சலுகைகளை அறிவித்துள்ளது.

read more at